Labels

rp

Blogging Tips 2017

எவரெஸ்ட்டில் ஏறி மாணவன் சாதனை

இளம் வயதில், எவரெஸ்டை அடைந்தவர்களின் பட்டியலில், முதலிடம் 


லக்னோ:உத்தர பிரதேசம், மொராராபாத்தை சேர்ந்தவன், ராகவ் ஜொனேஜா, 15. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் இவன், 7 மாணவர்களுடன் சேர்ந்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளான்.இவனது குழுவில் இடம் பெற்ற அனைவருமே, 15 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களே. ராகவ், இந்த சாதனையின் மூலம், இளம் வயதில், எவரெஸ்டை அடைந்தவர்களின் பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளான். மேலும், உலக அளவில், பள்ளிச் சிறுவர்கள் அடங்கிய குழுவினர், 29 ஆயிரம் அடி உயரமான, எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்தது இதுவே முதல்முறை.

No comments:

Post a comment