Labels

rp

Blogging Tips 2017

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

சென்னை : பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நாளை வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment


web stats

web stats