தமிழகத்தில்,
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், இடை நிலை ஆசிரியர்கள் பணியாற்றி
வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என
ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, தமிழக அரசு மூவர் குழு
நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த
குழுவின் அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணி கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி
வருகிறோம். மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு
ஊழியர்களுக்கு இணையாக ஊதியத்தினை தமிழக அரசு அனைத்து துறை அலுவலர்களுக்கும்
வழங்கியது. இடை நிலை ஆசிரியர்களுக்கு மட்டும் குறைந்த அளவிலான ஊதியமே
வழங்கப்படுகிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை
ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த
குழுவில், இடை நிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை காரணம் காட்டி,
ஒரு சிறு மாற்றம் மட்டுமே செய்தது.
இந்நிலையில், மூவர் குழு
அமைக்கப்பட்டு; அதன் மூலம் குறை தீர்கூட்டம் நடத்தப்பட்டபோது, இடை நிலை
ஆசிரியர்கள்," ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,' என்றனர்.
தற்போது, அரசாணைகள் வெளி வரும் நிலையில், இடை நிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் எவ்வித மாற்றம் இல்லாதது பெரிய அதிர்ச்சியினை
ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழக அரசு ஊதிய முரண்
பாட்டினை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தினை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில்,
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், இடை நிலை ஆசிரியர்கள் பணியாற்றி
வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என
ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, தமிழக அரசு மூவர் குழு
நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த
குழுவின் அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணி கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியத்தினை தமிழக அரசு அனைத்து துறை அலுவலர்களுக்கும் வழங்கியது. இடை நிலை ஆசிரியர்களுக்கு மட்டும் குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த குழுவில், இடை நிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை காரணம் காட்டி,
ஒரு சிறு மாற்றம் மட்டுமே செய்தது.
இந்நிலையில், மூவர் குழு அமைக்கப்பட்டு; அதன் மூலம் குறை தீர்கூட்டம் நடத்தப்பட்டபோது, இடை நிலை ஆசிரியர்கள்," ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,' என்றனர்.
தற்போது, அரசாணைகள் வெளி வரும் நிலையில், இடை நிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் எவ்வித மாற்றம் இல்லாதது பெரிய அதிர்ச்சியினை
ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழக அரசு ஊதிய முரண்
பாட்டினை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தினை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணி கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியத்தினை தமிழக அரசு அனைத்து துறை அலுவலர்களுக்கும் வழங்கியது. இடை நிலை ஆசிரியர்களுக்கு மட்டும் குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த குழுவில், இடை நிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை காரணம் காட்டி,
ஒரு சிறு மாற்றம் மட்டுமே செய்தது.
இந்நிலையில், மூவர் குழு அமைக்கப்பட்டு; அதன் மூலம் குறை தீர்கூட்டம் நடத்தப்பட்டபோது, இடை நிலை ஆசிரியர்கள்," ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,' என்றனர்.
தற்போது, அரசாணைகள் வெளி வரும் நிலையில், இடை நிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் எவ்வித மாற்றம் இல்லாதது பெரிய அதிர்ச்சியினை
ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழக அரசு ஊதிய முரண்
பாட்டினை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தினை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment