Labels

rp

Blogging Tips 2017

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்வதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

கனமழை தொடர்வதால், ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (24ம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளதாக, நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேற்றிரவு அறிவித்தார்

No comments:

Post a Comment