Labels

rp

Blogging Tips 2017

எஸ்.எம்.எஸ்., மூலம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்களுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த கல்வி ஆண்டில், தமிழகத்தில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரத்தை, ஆன்- லைனில் பதிவு செய்ய
வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்துடன், பெற்றோரின் மொபைல் எண்களும், ஆன்-லைனில் பதிவு செய்யப்படுகிறது.பொதுத்தேர்வு முடிவுகளை, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பவும் கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

No comments:

Post a comment