Labels

rp

Blogging Tips 2017

சர்க்கரை வியாதியை முற்றாகக் குணப்படுத்தலாம் ; பேஸ்புக் செய்தி


சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி( தணியா) –அரை கிலோ
வெந்தயம் —கால் கிலோ

தனித்தனியாக மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில்  தணியா அல்லது மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே(கொத்தமல்லி விதைகள்). இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக (இருநூறு மில்லி ) சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரையை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

குறிப்பு-
இது யாராலும் உறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை .. பேஸ்புக்கில் வாசித்த வாசகர்செய்தி கருத்து
நம் முன்னோர்கள் காட்டிய இரசம் இதை உண்பதை குடிப்பதை இன்று பலரும் கைவிட்ட நிலையே இனிமேலாவது ஒவ்வொரு நாளும் இரசம் சமைப்போம் குடிப்போம்.

No comments:

Post a Comment


web stats

web stats