போராட்ட களத்தின் நிழற்படங்களை உடனுக்குடன்
taakootani@gmail.com
அல்லது
raks2307@hotmail.com
என்ற ஈ-மெயில் முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பேரணிச்செய்திக்கு தனியாக போட்டோக்களும் செய்தி அறிக்கைகளும் மாவட்டசெயலர்கள்
நிர்வாக ஆசிரியர் ,
ஆசிரியர் பேரணி,
நாமக்கல்
எனக்குறிப்பிட்டு
நாமக்கல் அலுவலக
முகவரிக்கு அனுப்பகேட்டுக்கொள்ளப்படுகிறது
.
போராட்டம் வெற்றிபெற வலைதள செய்திக்குழு வாழ்த்துகிறது.
வலைதள செய்திக்குழு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a comment