Labels

rp

Blogging Tips 2017

சுந்தரனார் பல்கலையில் பி.எட்., தொலைதூரக் கல்வி படிப்பு.

சுந்தரனார் பல்கலையில்,தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்.,படிப்புக்கான
சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் இளநிலை/முதுகலை பட்டப் படிப்பில்55சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்,பழங்குடியினர்மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்தளர்வு அளிக்கப்படும்.படிவங்களை
பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இளநிலை / முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.அக்டோபர்4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு சுந்தரனார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a comment