rp

Blogging Tips 2017

20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலாம்: பி.எப்., ஆணையர்

பி.எப்.தொகை முதிர்வு மற்றும் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களில்நடவடிக்கை எடுக்காவிட்டால்புகார் தெரிவிக்கலாம்எனபி.எப்.ஆணையர் பிரசாத் கூறியுள்ளார். இது குறித்துஅவர்
வெளியிட்டுள்ள அறிக்கை: பி.எப்., தொகை முதிர்வு மற்று கடன் கோரும் விண்ணப்பங்கள் மீதுஐந்து நாட்களில் தீர்வு காணப்படுகிறது. அதிகபட்சமாக, 20 நாட்களில் தீர்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காமல்நிலுவையிலிருந்தால்சந்தாதாரர்கள்பி.எப்.அலுவலக மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.


விண்ணப்பங்களில்தேவையான தகவல்கள் இல்லாமல் இருந்தால்அவற்றை பூர்த்தி செய்தும் அளிக்கலாம். இவ்வாறுபிரசாத் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment