rp

Blogging Tips 2017

அனைவர் வாழ்வில் காணும் சில முக்கிய நிகழ்வுகள்

1. வணங்கத்தகுந்தவர்கள் -            தாயும், தந்தையும்
2. வந்தால் போகாதது                     - புகழ், பழி
3. போனால் வராதது                       - மானம்,உயிர்
4. தானாக வருவது                        - இளமை,முதுமை
5. நம்முடன் வருவது                    - புண்ணியம்,பாவம்,
6. அடக்க முடியாதது                     - ஆசை, துக்கம்
7. தவிர்க்க முடியாதது                 - பசி, தாகம்
8. நம்மால் பிரிக்க முடியாதது      -பந்தம், பாசம்
9. அழிவை தருவது                       - பொறாமை,கோபம்


10. எல்லோருக்கும் சமமானது     -பிறப்பு, இறப்பு
11. கடைத்தேற வழி                         -உண்மையும்,உழைப்பும்
12. ஒருவன் கெடுவது                    - பொய் சாட்சி,செய் நன்றி மறப்பது
13. வருவதும் போவதும்                - இன்பம்,துன்பம்
14. மிக மிக ந்ல்ல நாள் -                   இன்று
15. மிகப் பெரிய வெகுமதி             -  மன்னிப்பு
16. மிகவும் வேண்டாதது               - வெறுப்பு
17. மிகப் பெரிய தேவை                  - சமயோசிதபுத்தி
18. மிகக் கொடிய நோய்                  - பேராசை
19. மிகவும் சுலபமானது                - குற்றம்காணல்
20. கீழ்தரமான விஷயம்                - பொறாமை
21. நம்பக்கூடாதது                           - வதந்தி
22. ஆபத்தை விளைவிப்பது           - அதிகபேச்சு
23. செய்யக்கூடாதது                       - தவறுகள்
24. செய்ய வேண்டியது                 -   உதவி
25. விலக்க வேண்டியது                 - விவாதம்
26. உயர்வுக்கு வழி                          - உழைப்பு
27. நழுவ விடக்கூடாதது                - வாய்ப்பு
வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment