rp

Blogging Tips 2017

ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்

A + B + C ….. ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்www18மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து
தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும். விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் . இந்த பானம் அருந்துவதால் பயன்கள் : புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ். ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது . உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது. இரத்தத்தை சுத்தபடுதுகின்றது. பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது. மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு. *உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும். ^ கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள். அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும்
. நன்றி :- விக்கிரவாண்டி-பக்கம் from       www.thentamil.com

No comments:

Post a Comment