Labels

rp

Blogging Tips 2017

வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பு (Income Tax Utility-FY-2013-14)

சிறப்பாக உள்ளது  பயன்படுத்த எளிமையாக உள்ளது
thanks to- kalvisms

வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பினைப் பயன்படுத்த முனைந்தமைக்கு நன்றி!
1. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி எக்செல் ஃபைல் கையாளுவது நலம்.

2. அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்த பிறகு உங்கள் வருமான வரிப் படிவம் ஒரு வேர்ட் ஃபைலாக டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும்.

3. Form-16 ஐயும் பிரிண்ட் எடுக்க இயலும்.

4. நமது எக்செல் தொகுப்பில் குறைகள் காணப்படின்kalvisms.blogspot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தர அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்!



No comments:

Post a Comment