Labels

rp

Blogging Tips 2017

டிட்டோஜாக்-இன்றைய நடவடிக்கைகள்-(30-12-13)

இன்று டிட்டோஜாக் சார்பில் 7 சங்கப்பொதுச்செயலர்களும்(தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி உட்பட) பங்கேற்று 7 கோரிக்கைகள் அடங்கிய மனு மற்றும் எதிர்வரும் டிட்டோஜாக் நிகழ்வுகள் குறித்து தலைமை செயலகத்தில் கல்வித்துறை செயலர் அவர்களை சந்தித்து கூட்டாகமனு செய்தார்கள்.
அப்போது டிட்டோஜாக் தலைவர்கள் தமிழக முதல்வரை சந்திக்கவும், கோரிக்கைகள் சார்பாக பேச்சு வர்த்தைக்கு அழைக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது
. துறையின் செயலர் என்ற முறையில் முதல்வரின் கவனத்திற்கு டிட்டோஜாக் தலைவர்கள் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தினை முதல்வரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.கல்வித்துறை செயலர் ஆவண செய்வதாக கூறியுள்ளார்.
நாளை கலை 10 மணியளவில் நிதித்துரை செயலர் அவர்களையும்.11 மணியளவில் கல்வி அமைச்சர் அவர்களையும் சந்திக்க நேர ஒதிக்கீடு பெறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது
வலைதள செய்திக்குழு
www.tntf.in

No comments:

Post a Comment