வகுப்புகளுக்கு பெரிய அளவில் வரைபடங்கள் அந்த வரிசையில் புதிதாக
வகுப்புநடத்தும் ஆசிரியர்களுக்கு இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம், அந்த
அந்த மாவட்ட வரைபடம் பெரிய
அளவில் கரும்பலகை அருகே போடும் அளவுக்கு வழங்கப்படஉள்ளது. அவை அனைத்தும் அரசியல் வரைபடம் ஆகும். இந்த வரைபடம் வள வளப்பான தாளில் கிழிபடாத அளவுக்கு சிறப்பாக தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அச்சடிக்கப்பட உள்ளது.
இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு வகுப்புக்கு 3 வரைபடம் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்புகளுக்கு மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 741 வரைபடங்கள் இந்த பிப்ரவரி மாதத்திற்குள் விநியோகிக்கப்பட இருக்கின்றன.

No comments:
Post a comment