Labels

rp

Blogging Tips 2017

இக்னோ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு

டெல்லி: எம்.பி.ஏ., மற்றும் டிப்ளமோ படிப்புகளின் ஜுலை 24 சுழற்சிக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வை வரும் பிப்ரவரி 23ம் தேதி இக்னோ நடத்துகிறது.
பைனான்சியல் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்,
மார்க்கெடிங் மேனேஜ்மென்ட் மற்றும் ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் ஆகிய பிரிவுகளுக்கான முதுநில டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கை நுழைவுத் தேர்வுகளின் மூலமாக நடத்தப்படும்.
அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுக்கான மாணவர் கையேடு மற்றும் விவரக்குறிப்புகளைப் பெற, நாடெங்கிலும் உள்ள இக்னோ பிராந்திய மையங்களுக்கு டிடி மூலமாக ரூ.1050 அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

விவரக் குறிப்பு கையேடுகளைப் பெறுவதற்கான கடைசித் தேதி ஜனவரி 15. விரிவான தகவல்களுக்கு www.ignou.ac.in.

No comments:

Post a Comment