5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Tuesday, 17 December 2013

ஐ.ஏ.எஸ்., தேர்வு: பயிற்சிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் மேம்பாட்டு கழகம் சார்பில் இலவச ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி வகுப்புக்கு,தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் மேம்பாட்டு கழகம் சார்பில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதற்கான பயனாளிகள் தேர்வு நெல்லித்தோப்பு மணிமேகலை மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இதில், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பட்டதாரி இளைஞர்கள் 110 பேர் தேர்வு எழுதினர். இதில் 15 பேர் பயிற்சி வகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தேர்வு பெற்றவர்கள் 3038, 3047, 3068, 3118, 3106, 3073, 3150, 3041, 3099, 3083, 3088, 3062, 3102, 3081, 3101 காத்திருப்போர் 3090, 3123, 3051, 3094, 3061. இந்த பட்டியலை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குனர் மோகன்தாஸ் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats