Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

நன்றி!!!!! நன்றி!!!! நன்றி!!!!


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்  பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி Ex.,M.L.C அவர்களின் பிறந்த நாளன்று ஐயா அவர்களுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் முகநூல் வழியாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்கள் மற்றும் அரசு, கல்வித்துறை உயர் அலுவலர்கள் அனைவருக்கும், தமிழ்நாடு
தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றத் தலைவர் திரு. தியோடர் ராபின்சன் அவர்களுக்கும் பொதுச்செயலாளர் அவர்கள் தமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார். வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் வலதளக்குழு சார்பில் எங்களது நன்றியினை பதிவு செய்கிறோம்..

No comments:

Post a Comment


web stats

web stats