தமிழகத்தில் வெயிலின் தாக்கமும்,குடிநீர்
பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது.காலை 8.00 மணி முதல் மதியம்12.00 மணிவரை என
தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க க்கோரி அரசு மற்றும்
கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை_ தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கடித நகல்
click here to down load the letter
இக்கடிதம்
மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவு,
மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர்,
மதிப்புமிகு-தமிழகஅரசின் முதன்மைச்செயலர்
மதிப்புமிகு தமிழகத்தேர்தல்ஆணையாளர் ,
மதிப்புமிகு-தமிழககல்வித்துறை செயலர் ,
மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குனர்,
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர்,
ஆகியோர்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் நமது பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு இக்கோரிக்கை குறித்தும்,மாணவர்கள் படும் வேதனைகுறித்தும் விளக்கமாக் எடுத்துக்கூறினார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்ந்த சில வருடங்களுக்கு முன்பு கடும் வறட்சியின் போது இது போன்ற நடை முறை பின்பற்றப்பட்டதை முன்னுதாரணமாகக்கொண்டு இதனை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a comment