Labels

rp

Blogging Tips 2017

தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள முதலமைச்சர்களின் பட்டியல்

நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை அதாவது தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள முதலமைச்சர்களின் பட்டியல்
1. திரு A சுப்பராயலு 17-12-1920 to 11-07-1921
2. திரு பனகல் ராஜா 11-07-1921 to 03-12-1926
3. டாக்டர். P சுப்பராயன் 04-12-1926 to 27-10-1930
4. திரு P முனுசுவாமி நாயுடு 27-10-1930 to 04-11-1932
5. திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ், 05-11-1932 to 04-04-1936
6. திரு P T ராஜன் 04-04-1936 to 24-08-1936
7. திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ், 24-08-1936 to 01-04-1937
8. திரு குர்மா வேங்கட ரெட்டி நாயுடு. 01-04-1937 to 14-07-1937
9. திரு C ராஜகோபலச்சரி 14-07-1937 to 29-10-1939
10. திரு தங்குட்டரி பிரகாசம் 30-04-1946 to 23-03-1947
11. திரு O P ராமசுவாமி ரெட்டியார் 23-03-1947 to 06-04-1949
12. திரு P S குமாரசுவாமி ராஜா 06-04-1949 to 09-04-1952

13. திரு C ராஜகோபலச்சரி 10-04-1952 to 13-04-1954
14. திரு K காமராஜ் 13-04-1954 to 02-10-1963
15. திரு M பக்தவத்சலம் 02-10-1963 to 06-03-1967
16. டாக்டர். C.N. அண்ணாதுரை 06-03-1967 to 03-02-1969
17. டாக்டர். கலைஞர் மு கருணாநிதி 10-02-1969 to 04-01-1971 15-03-1971 to 31-01-1976
18..டாக்டர். M G ராமசந்திரன் 30-06-1977 to 17-02-1980 09-06-1980 to 15-11-1984 10-02-1985 to 24-12-1987
19. திருமதி ஜானகி ராமசந்திரன் 07-01-1988 to 30-01-1988
20. டாக்டர். கலைஞர் மு கருணாநிதி 27-01-1989 to 30-01-1991
21. டாக்டர். செல்வி ஜெ ஜெயலலிதா 24-06-1991 to 12-05-1996
22.டாக்டர். கலைஞர் மு கருணாநிதி13-05-1996 to 13-05-2001
23.டாக்டர். செல்வி ஜெ ஜெயலலிதா 14-05-2001 to 21-09-2001
24. திரு O. பன்னீர்செல்வம் 21-09-2001 to 01-03-2002
25. டாக்டர். செல்வி ஜெ ஜெயலலிதா 02-03-2002 to 12-05-2006
26. டாக்டர். கலைஞர் மு கருணாநிதி 13-05-2006 to 15.05.2011
27. டாக்டர். செல்வி ஜெ ஜெயலலிதா 16-05-2011…….

No comments:

Post a Comment