Labels

rp

Blogging Tips 2017

சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டாரப்பொறுப்பாளர்கள் தேர்வு



                          சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டரக்கிளைத் தேர்தலை 20.09.2014  அன்று சேலம் மாவட்டசெயலர் தே.கார்த்திகேயன் அவர்கள் தேர்தல் ஆனையாளராக முன்னின்று நடத்தினார்.இத்தேர்தலுக்கு மாநில அமைப்புச்செயலாளர் வே தியாகராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார் .                                                                            இந்நிகழ்வில் வட்டாரத்தலைவராக-சு.பாலமுருகன் த.ஆ,அவர்களும்,
வட்டாரச்செயலராக தி துரையரசன்,த.ஆ அவர்களும், வட்டாரப் பொருளாளராக சீ.வெங்கடாசலம் த.ஆ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.




No comments:

Post a Comment