Labels

rp

Blogging Tips 2017

ஐந்து லட்சம் பார்வைகளை நம் இணையதளம் அடைய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!...

ஐந்துலட்சம் பார்வைகளை நம் இணையதளம்   அடைய நேரடியாகவும் முகம் தெரியாத பலர் தொலைவிலிருந்தும் உதவி ,ஆதரவளித்த ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலகங்களுக்கும், கல்வித்துறை இயக்கங்களுக்கும், கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும், ஆசிரிய சங்கங்களுக்கும், சகோதர  கல்விசார் வலைதளங்களுக்கும்,பத்திரிக்கைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை நம் www.tntf.in இங்கு, இன்று பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறது. 

                                                                                                                                                                                       மேலும் இந்த அடைவிற்கு உங்கள் அன்பும், வாழ்த்தும், ஆதரவும் தான் அடித்தளங்கள் என்பதையும் இங்கு வலுவாக பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து தங்கள் அனைவரின் வாழ்த்தையும் ஆதரவினையும் ஊக்கத்தையும் உவப்போடு எதிர்பார்கிறோம். குறிப்பாக இந்த தளம் சிறப்போடு செயல்பட ஆதரவளித்த அன்பர் ”ஆசிரியர் குரல்” முகநூல்  ஆசிரியர் திரு அருணாசலம்,ஆசிரியர் அவர்களுக்கும், இணைய தள ஆசிரியர் குழு தலைவர் திரு.ரக்‌ஷித்.கே.பி மாநிலத்துணைத்தலைவர்-(வடக்கு மண்டலம்) அவர்களுக்கும்,இணைய தள இணை ஆசிரியர்  திரு.சாந்தகுமார் தலைமை நிலைய செயலர் அவர்களுக்கும் .இணையதள பதிவிற்கு உதவிய tnkalvi சதிஷ் அவர்களுக்கும்நன்றிகள் பல
இப்படிக்கு,
வலைதள செய்தி வெளியீட்டுக்குழு,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment