rp

Blogging Tips 2017

குருநானக் ஜெயந்தி: இன்று அஞ்சல் நிலையங்கள் இயங்காது


குருநானக் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை (நவ. 6) அஞ்சல் நிலையங்கள் இயங்காது என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குருநானக் ஜெயந்தியன்று (நவ.6) அரசு விடுமுறை தினமாகும். ஆகையால், அன்றைய தினம் அஞ்சலகங்கள் செயல்படாது. இருப்பினும் அண்ணாசாலை, தியாகராய நகர், சென்னை மத்திய அஞ்சல் நிலையம் (ஜி.பி.ஓ), பரங்கிமலை ஆகிய இடங்களில் இயங்கி வரும் தலைமை அஞ்சல் நிலையங்களில் வழக்கம்போல் விரைவு அஞ்சல் பதிவுநடைபெறும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment