Labels

rp

Blogging Tips 2017

இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மீது ஐகோர்ட் தீர்ப்பு


திரு.ஜோசப் உட்பட 5 பேர் தொடர்ந்த வழக்கில் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் உள்ளதாக மனு. இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யும் 10ஏ என்ற விதி செல்லாது விளம்பரங்கள் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

விளக்கம்
ஆசிரியர் தகுதி தேர்வில்
வெற்றி பெற்றவர்கள்
இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு விளம்பரம் மூலம்
ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய அவசியம் இல்லை என
தீர்ப்பு வழங்கப்பட்டதாக
தெரிகிறது இதில் இருந்து பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்
நியமனம் செய்யப்படாது என
தீர்ப்பு வழங்கப்பட்டதாக நினைக்கிறேன்.
நிரந்தர ஆசிரியர் பணியிடம்
--
01) கணித பட்டதாரி ஆசிரியர்
இனசுழற்சி ---- SC பெண்
02) ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியர்
இனசுழற்சி ---- MBC பெண்
03) வரலாறு பட்டதாரி ஆசிரியர்
இனசுழற்சி ---- BC பெண்
04) வரலாறு பட்டதாரி ஆசிரியர்
இனசுழற்சி ---- OC பெண்
ஆசிரியர் தகுதித்தேர்வில் ( TET )150க்கு 90 மற்றும்
90க்கு மேற்பட்ட மதிப்பெண்கள்
பெற்று இருக்க வேண்டும்.
14 - 01 - 2015 க்குள்
விண்ணப்பங்களை பள்ளி செயலருக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி
-----------
செயலர்,
சா.இ.நா. எத்தல் ஹார்வி பெண்கள்
மேல்நிலைப்பள்ளி,
சாத்தூர். -- 626203

No comments:

Post a Comment