Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,திருவண்ணாமலை. மாவட்டக்கிளையின் முன்னாள் மாவட்ட த்தலைவர் மற்றும் பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர். திரு.கோ.சின்னராஜ்அவர்கள் இயற்கை எய்தினார்

வருந்துகிறோம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,திருவண்ணாமலை. மாவட்டக்கிளையின் முன்னாள் மாவட்ட த்தலைவர் மற்றும் பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர். திரு.கோ.சின்னராஜ்அவர்கள் நேற்றிரவு இயற்கை எய்தினார் அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்தஇரங்கல்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பொதுச்செயலர் திரு,செ.முத்துசாமி தெரிவித்துள்ளார்,.
அவரது ஆன்மா சாந்தி அடைய இயற்கையை வேண்டுவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.பொதுச்செயலர் சார்பாக திருவண்ணாமலை மாவட்டசெயலரும்,மாநிலத்துணைத்தலைவருமான திரு .கே.பி ரக்‌ஷித் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர்.உடன் திருவன்ணாமலை மாவட்ட,வட்டர நகர பொருப்பாலர்கள் சென்றிருந்தனர்,

No comments:

Post a Comment