Labels

rp

Blogging Tips 2017

income tax-2014-. Rebate under section 87A -ஓர் விளக்கம்-மீள் பதிவு

income tax-2014 . Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less
.
 இதற்கு ஓர் விளக்கம் சந்தேகம்

1 இங்கு (whose net income does not exceed Rs. 5,00,000) என்றால் net income என்பது வருமானத்தில் எதைக்குறிக்கிறது?


நமது விளக்கம் net income என்பது வரி கணக்கிடுவதற்கு தகுதியான தொகையைக்குறிக்கும் அதாவது முதலில் ஒருவரது மொத்த வருமானமும் அது Gross Total Income எனப்படும்




அடுத்து இதில் ) தொழில்வரி
  ).வீட்டுவாடகைப்படி 
 ) அல்லது-வீட்டுக்கடனுக்கான வட்டித்தொகை
  இவற்றைக்கழித்தபின்பு வருவது 


 மொத்த சம்பள வருமானம்

  அதாவது Total Salary Income எனப்படும் 
. அடுத்து இதனுடன் மற்ற வருமானங்கள் ஏதேனும் இருப்பின் அதனையும் சேர்த்து கணக்கிட கிடைப்பது மொத்த வருவாய் அதாவது Total Gross Income எனப்படும்

 சரி இப்போது net income என்றால் என்ன வென்று பார்ப்போம்.  

தற்போது Total Gross Income-ல் இருந்து தனிநபரின் சேமிப்பு அதிக பட்சமாக 1,50,000 கழித்தபின்பும் 

 அதற்கடுத்து மருத்துவக்காப்பீடு பிரீமியத்தொகைஅதிகபட்சமாக ரூ-15000/- மற்றும் 

 ஊனமுற்றோர் மருத்துவ செலவு அதிகபடசமாக-1.00.000, 

 தனியரால் பெறப்பட்ட உயர்கல்விக்கான் கடன் தொகையினை திருப்பி செலுத்தியதில் முழுத்தொகை,  

போன்றவற்ரைக்கழித்தபின்பு வரும் தொகையே  

நிகர வருமானம் எனப்படும் அதாவ்து net income என்பதாகும்.
  இந்த தொகைக்கே வருமான வரி கணக்கிடப்பட வேண்டும் 

 இந்த தொகை ரூ-5,00,000 க்குட்பட்டால்
 அதாவது ரூ-4,99,999 வரை(5,00,000 க்கு இல்லை) வரியில் 2000 தள்ளுபடி பெறலாம்.

 அன்புடன் ரக்ஷித்.கே.பி
 
ncome tax-2014 . Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less. iஇதற்கு ஓர் விளக்கம் சந்தேகம்-1 இங்கு (whose net income does not exceed Rs. 5,00,000) என்றால் net income என்பது வருமானத்தில் எதைக்குறிக்கிறது? நமது விளக்கம் net income என்பது வரி கணக்கிடுவதற்கு தகுதியான தொகையைக்குறிக்கும் அதாவது முதலில் ஒருவரது மொத்த வருமானமும் அது Gross Total Income எனப்படும். அடுத்து இதில் அ) தொழில்வரி ஆ).வீட்டுவாடகைப்படி இ) அல்லது-வீட்டுக்கடனுக்கான வட்டித்தொகை இவற்றைக்கழித்தபின்பு வருவது மொத்த சம்பள வருமானம் அதாவது Total Salary Income எனப்படும். அடுத்து இதனுடன் மற்ர வருமானங்கள் ஏதேனும் இருப்பின் அதனையும் சேர்த்து கணக்கிட கிடைப்பது மொத்த வருவாய் அதாவது Total Gross Income எனப்படும். சரி இப்போது net income என்றால் என்ன வெண்ரு பார்ப்போம். தற்போது Total Gross Income-ல் இருந்து தனிநபரின் சேமிப்பு அதிக பட்சமாக 1,00,000 கழித்தபின்பும் அதற்கடுத்து மருத்துவக்காப்பீடு பிரீமியத்தொகைஅதிகபட்சமாக ரூ-15000/- மற்றும் ஊனமுற்றோர் மருத்துவ செலவு அதிகபடசமாக-1.00.000, தனியரால் பெறப்பட்ட உயர்கல்விக்கான் கடன் தொகையினை திருப்பி செலுத்தியதில் முழுத்தொகை, போன்றவற்ரைக்கழித்தபின்பு வரும் தொகையே நிகர வருமானம் எனப்படும் அதாவ்து net income என்பதாகும் இந்த தொகைக்கே வருமான வரி கணக்கிடப்பட வேண்டும் இந்த தொகை ரூ-5,00,000 க்குட்பட்டால், அதாவது ரூ-4,99,999 வரை(5,00,000 க்கு இல்லை) வரியில் 2000 தள்ளுபடி பெறலாம். அன்புடன் ரக்‌ஷித்.கே.பி கருத்துகள் வரவேற்கப்படுகின்ரன Copy and WIN : http://bit.ly/copy_win Copy and WIN : http://bit.ly/copy_win Copy and WIN : http://bit.ly/copy_win Copy and WIN : http://bit.ly/copy_win

Copy and WIN : http://bit.ly/copy_win

1 comment:

  1. ahamed sulaiman kayalpatnam6 February 2015 at 08:19

    Dear viewers somebodies told cps govt contribution include with savings. But treasury officer (tiruchendur) told if you have any GO about this statement pl show me(he denied not included the savings. Viewers know about correct message inform through tntf website ahamed sulaiman kayalpatnam

    ReplyDelete