Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பொதுக்குழு-(26.02.2015 மாலை-5.30)

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம்  வரும் 26.02.2015 மாலை 5.30 மணிக்கு திருவண்னாமலை , டவுன்ஹால் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் என்று மாவட்டசெயலர் திரு.கே.பி.ரக்‌ஷித் தனது அறிக்கையில்தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கூட்டத்தில்  நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி ,Ex MLC அவர்கள் கலந்து கொண்டு சிரப்பிக்க உள்ளார்.


எனவே திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அனைத்து வட்டார நகர பொறுப்பாளர்கள் அனைவரும் திரளான ஆசிரியர்களுடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு திருவண்ணாமலை மாவட்டக்கிளை  பொறுப்பாளர்கள்

No comments:

Post a Comment