Labels

rp

Blogging Tips 2017

ஆன்லைனில் பிளஸ் 2 ஹால்டிக்கெட்: அரசு தேர்வு இயக்ககம் உத்தரவு

: மாநிலம் முழுவதும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி 31ம் தேதி முடிகிறது. இதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இத்தேர்வு நாளை முடிகிறது
.
இதுதொடர்பாக அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்காக ஹால்டிக்கெட்டை அரசு தேர்வுத்துறையின் www.tndge.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment