Labels

rp

Blogging Tips 2017

ஜாக்டோ பேரணியில் திரளாக பங்கேற்க பொதுசெயலர் செ.மு அழைப்பு

இன்று நடைபெறும் ஜாக்டோ மாவட்ட பேரணியில்அனைத்து ஆசிரியர்களுக்கும் திரளாக பங்கேற்க வேண்டும் நமது பொதுசெயலர் செ முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசின் கவனம் பெறவும்,
இடைநிலை ஆசிரியர்களுக்கு நடுவணரசு இடைநிலை ஆசிரியர்கள் பெறும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கவும்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கைவிட்டு பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து ஜாக்டோ அமைப்பால் நடத்தப்படும் மாவட்டப்பேரணியில் அனைத்து ஆசிரியர்களும்ம் கலந்து கொண்டு அரசின் கவனம் பெற வேண்டும் அதற்கு இயக்க பொறுப்பாளர்கள் சிறப்பாக செயலாற்ற வேண்டும்என நேற்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில்  மாவட்டசெயலர்களுக்கு அழைப்பு விடுத்தார்

No comments:

Post a Comment