Labels

rp

Blogging Tips 2017

(16/11) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - 20


  • தஞ்சாவூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை 
  • நீலகிரி பள்ளிகள் மட்டும் விடுமுறை
  • கன்னியாகுமரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • சேலம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • திருவாரூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • நாமக்கல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
  • திருச்சி (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
  • சென்னை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
  • தருமபுரி பள்ளிகளுக்கு மட்டும் விடு முறை
  • நாகை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • விழுப்புரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • அரியலூரில் பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை
  • வேலூர் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை
  •  திருவண்ணாமலை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை
  • திருவள்ளுர் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
  •  கரூர் பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை
  • பெரம்பலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) - 16/11/2015 மட்டும்
  • கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) - 16/11/2015 மட்டும்
  • ராமநாதபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) - 16-11-2015& 17/11/2015 (Two Days)
  • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை


No comments:

Post a Comment