rp

Blogging Tips 2017

இந்திய அரசியல் அமைப்பின் பகுதிகள்!!!

பகுதிகள் மற்றும் உறுப்புகள்
( Parts & Articles)

பகுதி I - இந்திய அரசின் எல்லைப் பகுதிகள் (உறுப்பு 1 - 4).

பகுதி II - இந்திய குடியுரிமை (உறுப்பு 5 - 11).


பகுதி III - அடிப்படை உரிமைகள் (உறுப்பு 12 - 35).

பகுதி IV - அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (உறுப்பு 36 - 51).

பகுதி IV – A - அடிப்படைக் கடமைகள் (உறுப்பு 51A).

பகுதி V - குடியரசுத் தலைவர், மத்திய அரசாங்கம், உச்ச நீதிமன்றம் (உறுப்பு 52-151).

பகுதி VI - ஆளுநர், மாநில அரசாங்கம், உயர் நீதிமன்றம் (உறுப்பு 152-237).

பகுதி VII - முதல் அட்டவணையில் இடம்பெற்றிருந்த PART B மாநிலங்கள்  தொடர்பானது (உறுப்பு 238) 1956-ல் கொண்டுவரப்பட்ட ஏழாவது சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டது.

பகுதி VIII - யூனியன் பிரதேசங்கள் (உறுப்பு 239 - 242).

பகுதி IX - பஞ்சாயத்து ராஜ் (உறுப்பு 243 - 243).

பகுதி IX A - நகராட்சிகள் (உறுப்பு 243 - 243)

பகுதி X - பழங்குடியினர் பகுதிகள் (உறுப்பு 244 – 244A).

பகுதி XI -  மத்திய மாநில உறவுகள் (உறுப்பு 245-263).

பகுதி XII -  நிதி, சொத்து, ஒப்பந்தங்கள், உரிமை வழக்குகள் ஆகியவை (உறுப்பு 264-300A)

பகுதி XIII - இந்திய ஆட்சிப் பரப்புக்குள்ளாக வணிகம், பெருவணிகம், மற்றும் வணிகப் போக்குவரத்து தொடர்பு (உறுப்பு 301-307).

பகுதி XIV - மத்திய, மாநில அரசுப்பணிகள் தேர்வாணையங்கள் (உறுப்பு 308-323).

பகுதி XV - தேர்தல் (உறுப்பு 324-329).

பகுதி XVI - ஆங்கிலோ இந்தியர் , பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான சிறப்பு சலுகைகள் (உறுப்பு 330 - 342).

பகுதி XVII - ஆட்சி மொழிகள் (உறுப்பு 343  351).

பகுதி XVIII - அவசரநிலைப் பிரகடனம்
(உறுப்பு 352-360).

பகுதி XIX – பல்வகை (உறுப்பு 361-367).

பகுதி XX - அரசியல் சட்டத் திருத்த முறைகள் (உறுப்பு 368).

பகுதி XXI - தற்காலிக, இடைக்கால சிறப்பு அதிகாரங்கள் (உறுப்பு 369-392).

பகுதி XXII - அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கம், நீக்கம், அதிகாரபூர்வ பனுவல் (உறுப்பு 393  395)

No comments:

Post a Comment