rp

Blogging Tips 2017

பள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல்வியாண்டிற்கான 10 முதல் 12ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் விவரங்களை இணையவழி மென்பொருளில் 26.06.2015 முதல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு

DSE - 2015-16 POWER FINANCE - STUDENTS ONLINE ENTRY FOR X TO XII REG INSTRUCTIONS CLICK HERE..

இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்கள்:மன்னர் ஜவகர் தகவல்

“கடந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்களே சேர்ந்துள்ளனர்,” என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.காரைக்குடி ராஜராஜன் இன்ஜி., கல்லுாரி ஆண்டு விழா நிகழ்ச்சி யில், அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் 22 மாநில பல்கலை கழகங்கள், 3 மத்திய பல்கலை கழகங்கள், 26 நிகர்நிலை

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

இன்ஜி. கவுன்சிலிங் ஒரே நேரத்தில் 50 பேர் தேர்வு செய்யலாம்

கவுன்சிலிங் ஏற்பாடு குறித்து தமிழ்நாடு இன்ஜி. மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்ததும் கல்லுாரிக்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணத்தில் முன்தொகை செலுத்த வேண்டும்.இதற்காக கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில் எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன.

நாளை .....! அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் கவுன்சலிங் துவக்கம்...

Dinamalar Banner Tamil Newsதமிழகத்தில் உள்ள, 539 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்காக, சென்னை அண்ணா பல்கலையால் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தனியார் கல்லுாரிகள் ஆள் பிடிப்பதை தடுக்க, இடைத்தரகர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் குளிக்கவும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.

ANNA UNIV ENGINEERING IMPORTANT COUNSELING DATES...

G.P.F சந்தாதாரர்களுக்கு இணையத்தில் கணக்கு அறிக்கை

தமிழக அரசு ஊழியர்களின் 2014-2015 நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எஃப்.) ஆண்டு கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக வலைதளத்தில் ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சந்தாதாரர்கள் பொது வருங்கால வைப்பு நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே இந்த வலைதளத்தில் இருந்து தங்களது 2014-2015-ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.http://www.agae.tn.nic.in/onlinegpf/

சந்தாதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை இந்த வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை-பணி நிறைவு பெறும் உதவிதொடக்கக்கல்வி அலுவலருக்கு -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டுவிழா


மருத்துவக் கலந்தாய்வில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் உள்ளிட் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் குறைந்திருப்பதால், கடந்தாண்டு மாணவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதித்தால், இந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கான வாய்ப்புபாதிக்கப்படும் என்று கூறி 63 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

1 லட்சம் மேல் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு: மின்னணு முறையில் மட்டுமே அனுமதி?

ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற மின்னணு பரிமாற்ற முறைகளில் மட்டுமே மேற்கொள்ளும் வகையில் கட்டுப்பாடு கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வங்கிக் கணக்கு மூலமாக மின்னணு பரிமாற்றத்தை அதிகரிக்கவும் நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக டெல்லியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், ரொக்கமாக

பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்


புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அகஇ - மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு "ஆசிரியர் பயிற்றுநர்கள்" மேற்கொள்ளவேண்டிய பணிகள் - இயக்குனர் செயல்முறைகள்

கருணை பணி நியமன வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி !

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்


நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் கடந்த 4 ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.ஓ.) ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய் கிறார்கள். ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் தயாரிப்பு, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர்களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண் டர், வங்கிக்கடன், பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎப்) முன்பணம் பெறுதல் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

GPF/TPF Account Statement for the year 2014-15

http://www.agae.tn.nic.in/onlinegpf/

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை

DSE - 2015-16 - ENGLISH MEDIUM OPENING IN HIGH / HIGHER SEC. SCHOOLS REG PROC CLICK HERE...

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கு ஆர்வமில்லை! மூடுவிழா நோக்கியுள்ள கல்வி நிறுவனங்கள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால், தனியார் கல்வி நிறுவனங்கள் பல மூடுவிழா நடத்த தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனம், 40 அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனம், 746 தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனம் என மொத்தம் 816 ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆரம்ப பள்ளிகளில் சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களை நியமனம்

நெல்லை மாவட்டத்தில் மேலும் 200 பேர் சிக்குகின்றனர் மாற்றுத்திறனாளி போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் 19 பேர் அதிரடி சஸ்பெண்ட்

 நெல்லை மாவட்டத் தில் மாற் றுத் தி ற னாளி போலி சான் றி தழ் மூலம் நக ராட் சி களில் பணி யில் சேர்ந்த 19 பேர் சஸ் பெண்ட் செய் யப் பட்டுள் ள னர். போலி சான் றி தழ் கொடுத்து பணி யில் சேர்ந்த மேலும் 200 பேர் சிக் கு கின் ற னர்.

நெல்லை மாவட்டத் தில் மாற் றுத் தி ற னா ளி கள் பெய ரில் போலி சான் றி தழ் தயா ரித்து மோச டி யில் ஈடு பட்ட தாக கோபா ல ச முத் தி ரம் சுப் பி ர ம ணி ய பு ரத்தை சேர்ந்த தங் க வேல், அம்பை. வைரா வி கு ளத்தை சேர்ந்த சங் கர், சேரன் ம கா தேவி

ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்

       தமிழகத்தின் உயர் கல்வித் தரத்தைப் பாதுகாக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

          இதுதொடர்பாக அந்த அமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:  பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கில், தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் தவிர்த்துவிட்டு, பிளஸ் 2 பாடங் களை மட்டும் நடத்துவதால் பொறியியல் முதலாண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்பதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.

உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி

தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வாரத்தில் 2 நாள் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாணவர்களுக்கு யோகா தொடர்பான பயிற்சிகளை 10 முதல் 20 நிமிடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

84 எம்.பி.பி.எஸ்., இடமே உள்ளது இன்றுடன் முடிகிறது கலந்தாய்வு

 மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது. அரசு கல்லுாரிகளில் 84 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு 19ம் தேதி துவங்கி சென்னை ஓமந்துாரார் மருத்துவமனையில் நடந்து வருகிறது.

            ஆறாம் நாளாக நேற்று நடந்த கலந்தாய்வில் 962 பேர் பங்கேற்றனர்; 660 பேர் இடங்கள் பெற்றனர்.எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு அரசு கல்லுாரிகளில் - 84; சுய நிதி கல்லுாரிகளில் - 114, அரசு பல் மருத்துவக் கல்லுாரியில் 16 இடங்களே மீதம் உள்ளன. இன்றுடன் முதற்கட்ட கலந்தாய்வு முடிகிறது. பெரும்பாலான இடங்கள் நிரம்பி விடும் என தெரிகிறது

கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம் : பட்டியல் தயாரிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு

 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, ஆதார் எண் வைத்துள்ள மாணவர் பட்டியல் தயாரிக்க, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


         பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின், பிற்படுத்தப்பட்டோர் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின்

சேமிப்பு கணக்கில் ரூ.500 இருந்தால் ஏ.டி.எம் கார்டு பெறலாம்: அஞ்சல் துறை

அஞ்சல் சேமிப்பு கணக்கில் ரூ.500 இருந்தால் போதும் ஏ.டி.எம் அல்லது டெபிட் கார்டு வழங்கப்படும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

'இ - சேவை' மையங்களில் ஓய்வூதிய திட்டம் சேர்ப்பு

பொது இ - சேவை மையங்களில், அடுத்த மாதம் முதல், முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட, நான்கு சேவைகளை சேர்க்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

          தமிழகத்தில், 7,200 பொது இ - சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை, கூட்டுறவுச் சங்கங்கள், 'எல்காட்' நிறுவன மாவட்ட மையங்கள், அரசு கேபிள், 'டிவி' மையங்கள், மற்றும் 2,000 வறுமை ஒழிப்பு மையங்கள் நிர்வகித்து வருகின்றன. இ - சேவை மையங்களில், வருவாய் மற்றும் சமூகநலத் துறையால் வழங்கப்படும்,

'நர்ஸ்'க்கு 28ம் தேதி தகுதி தேர்வு 40 ஆயிரம் பேர் போட்டி

அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி.,யில், 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், ஐந்தில், ஒருவருக்கே வேலை கிடைக்கும்.

               இதற்காக, வரும் 28ம் தேதி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என, ஐந்து இடங்களில் போட்டித் தேர்வு நடக்கிறது. மேலும், விவரங்களை, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, எம்.ஆர்.பி., தெரிவித்து உள்ளது.

வட்டார வளமைய மேற்பார்வையாளரை, உள்ளே வைத்து பூட்டிய விவகாரத்தில்

 ப.வேலூர்:வட்டார வளமைய மேற்பார்வையாளரை, உள்ளே வைத்து பூட்டிய விவகாரத்தில், இப்பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட தலைமையாசியர் மீது, கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், ஆசிரியர் பயிற்றுனர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ப.வேலூர் அடுத்த, கபிலர்மலை ஊராட்சி துவக்கப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அப்பள்ளியில், கோபாலகிருஷ்ணன் என்பவர் தலைமையாசிரியாக பணியாற்றி வருகிறார். மேலும், இரண்டு உதவி ஆசிரியர்களும் உள்ளனர்.கடந்த, 15ம் தேதி, கபிலர்மலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார், இப்பள்ளியில், அரசு வழங்கும் பள்ளி மானியம், பராமரிப்பு மானியம் மற்றும், மாணவர்களிடம் கற்றல், கற்பித்தல் செயல்பாடு பற்றி, ஆய்வு செய்வதற்காக, கிராமக்கல்விக்குழு கணக்காளருடன் சென்றார்.அன்றைய தினம், ஒரு ஆசிரியர் விடுப்பில் சென்றுள்ளார். அதனால், தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என, இரண்டு பேர் மட்டுமே பணியில் இருந்தனர். மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நேராக, வகுப்பறைக்கு சென்று மாணவர்களின் "ஹோம் ஒர்க்' நோட்டு புத்தகத்தை பார்வையிட்டுள்ளார்.ஆனால், அங்கு ஒன்றாம் வகுப்பு முதல், நான்காம் வகுப்பு வரை மாணவர்கள், ஒரே வகுப்பறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன், ஆசிரியரும் அங்கு இல்லை. அந்த ஆசிரியருடன், தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.அங்கு சென்ற கணக்காளர், வரவு-செலவு கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மேற்பார்வையாளர், மாணவரை அனுப்பி, ஆசிரியரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், தலைமையாசிரியரோ, "ஆசிரியரை போக வேண்டாம்' என கூறித் தடுத்துள்ளார்.அதைதொடர்ந்து, மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், நேரில் வந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம், வராதது குறித்து காரணம் கேட்டுள்ளார். அப்போது, தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், "வரவில்லைன்னா என்ன செய்துவிடுவாய், மெமோ கொடுத்து விடுவாயா' என, கடுப்படித்துள்ளார்.மேலும்,

முதுகலை ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளை எடுக்கலாமா?

உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

 மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார். இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த

அனைத்து வகை மாணவர்களுக்கும் "ஆதார்" - விரைவில் பள்ளியிலயே சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்

1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு

சென்னைவாசிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

 சென்னையில் விரைவில் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரயிலில் முதல் ஒரு வாரத்துக்கு இலவசபயணத்துக்கு அனுமதிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது.இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம், தமிழக அரசுக்கு பரிந்துரையையும் அனுப்பியுள்ளது.

       மெட்ரோ ரயில் சேவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலைப்போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் சேவையில் அதிக அளவில் பயணிகள் வருகை செய்யும் வகையிலும் இந்த ஒரு வார கால இலவச பயண திட்டம் நன்கு பயனளிக்கும்என்று கருதப்படுகிறது.பொதுமக்களுக்கு இலவச பயண திட்டத்தை எத்தனை நாட்களுக்கு அமல்படுத்துவது என்பது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய / மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, கடவுச் சீட்டு பெற தடையின்மைச் சான்று தேவையில்லை; மத்திய அரசின் உத்தரவு நகல்

GOI - PRIOR INTIMATION LETTER FOR PASSPORT REG LETTER CLICK HERE...

அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

முதியோர் ஓய்வூதியம் உள்பட தமிழக அரசின் எட்டு வகையான ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  கடந்த 1962-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிகளில் இப்போது திருத்தங்கள் கொண்டு வந்துள்ளதாக சமூகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் கடந்த 1962-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைப் பின்பற்றி பிற ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த ஓய்வூதியத் திட்டங்கள் அனைத்துமே மெட்ராஸ் முதியோர் ஓய்வூதிய விதிகள் 1962-ஐப் பின்பற்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அகஇ-மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித்திட்டம்-மருத்துவ முகாம்கள் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள் !!

CLICK HERE TO DOWNLOAD MEDICAL CAMP REGARDING SPD PROCEEDING...

அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி

 'அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

        தமிழக அரசு பள்ளிகளில் 2014 முதல் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பல பள்ளிகளில் நடத்தப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து யோகா மற்றும் தியான பயிற்சியை தினமும் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'

அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


      தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், காலை, 9:00 மணிக்கு வகுப்புகள் துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிகிறது. கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில், 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, 4:00 மணிக்கு முடிகிறது. சிறப்பு வகுப்புகளை, காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்த,

6,7,8 ஆம் வகுப்புகளில் எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையினை நடைமுறைப்படுத்த தொடக்கக்கக்ல்வி இயக்குனர் உத்திரவு

எளிய                      


 எளிய படைப்பாற்றல் கல்வி  - கற்றல் படி நிலைகளின் தொகுப்பு 
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு: இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு

 இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction) என்ற சிறப்பு வகுப்பும் இருந்தது. வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்பு நடத்தப்படும். இதில் கதைகள் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்ப்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

பகுதி நேர்ஆசிரியர்கள் மறு நியமனம் மாணவர் எண்ணிக்கையில் வேறுபள்ளிக்கு மாற்ற ஆணை

SSA PART TIME INSTRUCTORS - RE DEPLOYMENT WITH REFERNCE TO STUDENTS STRENGTH – ORDERED -REG

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு


தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை.

 இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு இப்போது பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) வெளியிட்டது.

இந்த புதிய வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இது அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்கள்

தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை

 தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு இப்போது பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) வெளியிட்டது.

எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்: பழைய மாணவர்களுக்கு தடையில்லை:உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங்கில் இந்தக் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; முந்தைய ஆண்டுகளில் முடித்தவர்களை அனுமதிக்கக் கூடாது' எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்: கூடுதல் பாடச் சுமையாக இருக்காது என உறுதி

 மத்திய அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ''யோகா பாடம், மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி உறுதி அளித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவதோயா வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில், யோகா கலையை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பாடத் திட்டங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டில்லியில் நேற்று வெளியிட்டார்.

ஆசிரியர் கவுன்சலிங் நடத்துவதில் தாமதம் ; கல்விப்பணி பாதிப்பு

 தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சலிங், கோடை விடுமுறையான, மே மாதத்தில் நடத்தப்பட்டு வந்தது.

இதனால், பள்ளி திறந்தவுடன், பணிமாறுதல் பெற்ற தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், ஜூன் முதல் தேதியிலேயே புதிய பணியிடத்தில் சேர்ந்து விடுவதால், கற்பித்தல் பணிகளில் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

எப்போது வேண்டுமானாலும் இனி 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம்

 பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்பு தேர்வை, எப்போது வேண்டுமானாலும், ஒவ்வொரு பாடமாக எழுதி தேர்வு பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள், உயர்கல்வி கற்க முடியாமல்

தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

சென்னை : பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பள்ளிக் கல்வித்துறையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுவர்; இந்த ஆண்டு, கலந்தாய்வு தாமதமாகிறது

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு அதிகாரம்

 தமிழகத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய இடைநிலைச் சான்றிதழ் கல்வி அமைப்பான - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு:இதன்படி, அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்த, 105 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விரைவில் ஆய்வு நடக்கிறது.தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ், அரசு பள்ளிகள், மெட்ரிக், தொடக்கக் கல்வி, ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடப் பள்ளிகள் என, பல பிரிவுகள் உள்ளன. ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கண்காணிக்க தமிழக கல்வித்துறையில் தனியாக ஒரு பிரிவு இல்லை.

அனுமதி:தாங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், தமிழக கல்வித்துறை கண்
காணிக்க முடி யாது என்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூறி வந்தன. ஆனால், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கான அனுமதி மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை நன்முறையில் பின்பற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: நெய்வேலி பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி

 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி.) பயில்வதற்கான ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. தேர்வில், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனமும், தெலுங்கு கலா சமிதியும் இணைந்து மத்திய பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளியை நடத்தி வருகின்றன. இப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு ஒருங்கிணைந்த முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயில இடம் பெறுகின்றனர்.

இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது!

 இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

9-ஆம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவர்களை பள்ளியைவிட்டு நீக்கினால் கடும் நடவடிக்கை

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவர்களை பள்ளியைவிட்டு நீக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் எச்சரித்தார்.

செங்கல்பட்டு பெரியநத்தம் தட்டாண்மலை தெருவைச் சேர்ந்த ஞானமணி, மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகத்திடம் அளித்த புகார் மனு:

எனது மகன் தன்வஷ்ராஜ் செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு படித்தார். அவர், தேர்வில் தோல்வி அடைந்ததால், அவரை பள்ளியில் இருந்து நீக்கி விட்டனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாத்தினரிடம் கேட்டதற்கு, 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி காட்ட வேண்டும், அதனால் உங்கள் மகனின் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவும் என்கின்றனர். எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் எனது மகனை மீண்டும் அதே பள்ளியில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தில் அநேக அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது என்று மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் மரம் மாசிலாமணியும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு:

Admission to M.Phil at Alagappa University-

Applications are invited for admission to the following M.Phil.Programmes & P.G.Diploma programme offered in the University Departments for the academic year 2015-16

Departments: Tamil, English, Womens Studies, Economics, Education, Physical Education, Commerce, International Business, Management, Bank Management, Corporate Secretaryship, Mathematics, Physics, Chemistry, Computer Science, Bioinformatics, Bio-electronics, Nano Science & Technology, Oceanography & Coastal Area studies, Zoology, Library & Information Science, PG Dip. in Structural Pharmacogenomics

Eligibility:
Important Dates:
Last date for issue and receipt of filled-in applications :06.07.2015
Entrance examination date (Karaikudi Centre only):12.07.2015(10-12noon)

For more details:
Contact Phone Nos.: 04565-223100,223111,223113

TAMILNADU ENGINEERING COUNSELLING SCHEDULE

CLICK FOR ACADEMIC COUNSELLING SCHEDULE.....

                      DIFFERENTLY ABLED COUNSELLING SCHEDULE......
                      VOCATIONAL COUNSELLING SCHEDULE.....

CPS திட்டம்: பதிவெண் பெறாதோருக்கு நிதித் துறை சலுகை

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து பதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம், அனைத்துத் துறை செயலாளர்கள், துறைகள், சட்டப் பேரவைச் செயலகம், கருவூலம்- கணக்குத் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

web stats

web stats