Labels

rp

Blogging Tips 2017

அசத்தியகோவை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.


கோவை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  விஜய் டிவி யின் ”ஒரு வார்த்தை ஒருலட்சம்” நிகழ்ச்சியின் கால் இறுதி போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு  தகுதி பெற்றுள்ளனர்.பங்கேற்ற மாணவர்களுக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியருக்கும் மனமார்ந்த  வாழ்த்துக்கள் www.tntf.in

No comments:

Post a Comment