Labels

rp

Blogging Tips 2017

TNTF Flash news ஜாக்டோ உயர் மட்டக்குழுவை அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு


நாளை  9/2/16 மாலை 3.30 மணியளவில் தலைமை செயலகத்தில் கல்வி அமைச்சர் மற்றும் தலைமைசெயலாளர் முன்னிலையில் கோரிக்கை குறித்து பேச  ஜாக்டோ உயர்மட்டக்குழு பொறுப்பாளர்களுக்கு அரசுஅழைப்பு விடுத்துள்ளது.இதில் தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில்  பொதுசெயலாளர் திருமிகு.செ முத்துசாமி Ex MLC,, துணைபொதுச்  செயலாளர்திரு.க செல்வராஜ் மற்றும் தலைமைநிலையச்செயலர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் அரசு தரப்பில் அமைச்சர் குழு,அரசு முதன்மை செயலர்,கல்வி,மற்றும் நிதித்துறைச்செயலர்கள் கலந்து கொள்கின்றனர்.தகவல் கே.பி.ரக்‌ஷித்.

No comments:

Post a comment