Labels

rp

Blogging Tips 2017

வானிலை இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் 31-ந்தேதி ஓய்வு பெறுகிறார்

வானிலை என்றது குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர் வரை நினைவுக்கு வருபவர் ரமணன் அவர்கள் தான் அந்த அளவிற்கு அவரது பேச்சு நடை மக்களுக்கு பிடித்த ஒன்று அந்த அளவுக்கு ரமணன் வானிலையோடு ஒட்டி உறவாடியவர் என்றால் மிகை இல்லை.


அப்படிபட்ட வானிலை இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் மார்ச் 31-ந்தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு சென்று வானிலை பற்றிய விவரத்தை கற்பிக்க வகுப்பு எடுக்க உள்ளேன் என்று ரமணன் கூறியுள்ளார்.

அவர் பணியிலிருந்து மக்களுக்கு ஆற்றிய சேவைக்கு ரமணன் அவர்களுக்கு நன்றி கூறுவோம்..

No comments:

Post a Comment