Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைப்பு.

சென்னை:மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்படுவதால், விண்ணப்ப விநியோகம் தாமதமாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.


மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்திற்கான புதிய தேதியை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.முன்னதாக, மே 9-ம் தேதி மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment