Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

சிவகங்கை, சிவகங்கைமாவட்டத்தில்தேர்வுநேரத்தில்உதவிபெறும்பள்ளிகளில் உபரிஆசிரியர்களை பணிநிரவல்செய்வதற்குஎதிர்ப்புகிளம்பியுள்ளது.

அரசுமற்றும்உதவிபெறும்உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில்மாணவர்களின்எண்ணிக்கைபடிஒவ்வொருஆண்டும்ஆசிரியர்கள்பணியிடம்நிர்ணயிக்கப்படுகிறது.இந்தஆண்டுஆக.,1ல்மாணவர்களின்வருகைப்படிஉபரிஆசிரியர்களின்எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.
தற்போது அரசு உதவிபெறும்பள்ளிகளில்மட்டும்உபரிஆசிரியர்களை இடமாற்றம்செய்யமாவட்டகல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.  கல்வியாண்டின்இடையில்பணிநிரவல்செய்வதற்குஆசிரியர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடுஉயர்நிலைமேல்நிலைப்பள்ளிபட்டதாரிஆசிரியர்கழகமாவட்டச்செயலாளர்இளங்கோகூறியதாவது: அரசுபள்ளிகளில் உபரிஆசிரியர்கள்மே மாதம்நடக்கும்கவுன்சிலிங்கில்தான்பணிநிரவல்செய்யப்படுவர். அரசு உதவிபெறும்பள்ளிஆசிரியர்களைதிடீரெனதேர்வுசமயத்தில் பணிநிரவல்செய்யஉள்ளனர். கல்வியாண்டின்இடையில்ஆசிரியர்களைமாற்றுவதால்மாணவர்களின் கல்விபாதிக்கப்படும். அவர்களைதேர்வுகளுக்குதயார்படுத்த முடியாது, என்றார

No comments:

Post a Comment