இணையதளம் மூலம், வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறும் வசதி, அரசு, இ - சேவை மையங்களிலும் துவக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:
வீடு மற்றும் தொழிற்சாலைகளின் புதிய மின் இணைப்புக்கு, மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது, இதற்கான விண்ணப்பம், தமிழக அரசின், இ - சேவை மையங்களுக்கும் விரிவாக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment