தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில இளைஞரணி மாநாடு குறித்தான சில முக்கிய முடிவுகள் நாமக்கல்லில் 29.01.2017 அன்று நடைபெற்ற எடுக்கப்பட்டன
1 மாநில மாநாடு 11 ஜூன்2017 அன்று திருச்சியில் நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது
2. மாநில மாநாடு நடத்த ஆயத்தம் செய்யும் விதமாக மே 2 ஆம் தேதி திருச்சியில்மாநில பொதுக்குழுவினை நடத்துவது
3.மாநாட்டிற்கு மாநில முதலமைச்சர்,கல்வி அமைச்சர், திருச்சி மாவட்ட அமைச்சர்கள்,மற்றும் சட்டமன்ற கட்சி த்தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் ,மத்திய அமைச்சர் திரு பொன்னார்,மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் ,கல்வியாளர்கள், தோழமை சங்க நிர்வாகிகள் ஆகியோரை அழைப்பது என முடிவாற்றப்பட்டது
4. மாவட்டத்தலைநகரில் மாநாடு ஆயத்தக்கூட்டம் பிரவரி 19 முதல் கிருஷ்ணகிரி யில் ஆரம்பிப்பது என முடிவாற்றப்பட்டது
No comments:
Post a comment