Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

*INSPIRE AWARD 2017* விண்ணப்பிப்பதற்கான தளம் தற்போது *open* ஆகி உள்ளது

INSPIRE AWARD 2017 விண்ணப்பிப்பதற்கான  தளம் தற்போது *open* ஆகி உள்ளது

http://www.inspireawards-dst.gov.in/UserP/index.aspx

இங்கு அனுப்பியுள்ள வலைதளத்திற்கு
Open செய்யவும்.

 Open ஆனதும் வலதுப்பக்கம் உள்ளவற்றில்
 SCHOOL AUTHORITY ஐ CLICK  செய்யவும்.


OPEN ஆனதும்
USER ID & PASSWORD  கொடுக்கவும்.

(USER ID & PASSWORD நீங்கள் சென்ற ஆண்டு பயன்படுத்தியதே)

விண்ணப்பம் OPEN ஆகும்

அதை நிரப்பி submit கொடுக்கவும்.

முழு விவரங்கள் தற்போது நிரப்ப இயலவில்லை என்றாலும் பெயர் மற்றும் பள்ளி மற்றும் மாணவரின் வங்கிக்கணக்கு எண்ணை உடனடியாக பதியவும்.

மற்ற விவவரங்களை பின்னர்  EDIT option  மூலம் சேர்த்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கப்படும் மாணவ மாணவிகளுக்கு வங்கி கணக்கு எண் அவசியம்.

No comments:

Post a Comment