Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

TNTET - 2017 - தற்போது இரண்டாவது ஆண்டில் B. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தேர்வை எழுதலாம்.

TNTET - 2017   Paper 2

📝 தற்போது இரண்டாவது ஆண்டில் B. Ed., (கல்வியாண்டு 2016-
2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 2 தேர்வை எழுதலாம்.

🚨 ஆனால் இக்கல்வி ஆண்டிலேயே (2016-2017)  B. Ed., பட்டபடிப்பை தேர்ச்சி பெற்றால் மட்டுமே TNTET - 2017 தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.


🚨 ஒருவேளை B. Ed., பட்ட தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே TNTET - 2017 தேர்ச்சி காரணமாக பணிவாய்ப்புக்கு அழைக்கப்பட்டால்  (இவர்களுக்கு பணி வழங்க இயலாது) இவர்கள் பணியை கோர இயலாது.


📚 TNTET - 2017 தாள் 2 - தகவல் ஏடு [Prospectus Book].

No comments:

Post a Comment