Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஏப்ரல் மாதம் தலைமை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை:

1. ஏப்ரல் மாத MR இரண்டு படிவம்.

2. CCE பதிவேடுகள் முடித்தல்.

3. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில்  SHAALA SIDDHI Form Update.

4. ஏப்ரல் 21 மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.

5. ஏப்ரல் 22 சனிக்கிழமை   பள்ளி வேலை நாள்.

6. மே மாதம் சம்பளப்பட்டியல்.


7. மக்கள்தொகை சுருக்கம்.

8. 5+ மாணவர்கள் பெயர்ப்பட்டியல்.

9. பள்ளி செல்லா குழந்தைகள் இல்லை என்பதை உறுதி செய்தல்.

10. ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை.

11. ஆசிரியர்களின் விடுமுறைக் கால முகவரி.

12. பள்ளி வேலை நாட்கள் விபர அறிக்கை -(ஜூன் மாதம்  முதல் ஏப்ரல் மாதம் வரை).

13.  பள்ளியின் கடைசி வேலை நாள் : 28-04-2017.

14.  ஏப்ரல் 29 முதல் மே மாதம் 31 வரை பள்ளி விடுமுறை.

15.  பள்ளி மீண்டும் திறப்பு       01-06-2017 - வியாழன்.

No comments:

Post a Comment