அன்பார்ந்த தோழர்களே, வணக்கம் இன்று 11 /7 /17 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்த JACTO GEO கூட்டமைப்பு சார்பில் கீழ் கண்ட முடிவுகள் மேற்கொள்ள ப்பட்டது.
1)13 /7 /17 மாவட்ட அளவில் JACTO GEO அமைப்பு கூட்டம்.
2) 18 /7 /17 மாவட்ட அளவில் பேரணி நடைபெறும்.
3)5/8/17 சனிக் கிழமை சென்னையில் கோட்டை நோக்கி பேரணி.
4)அடுத்த கட்டமாக ஜாக்டோ ஜியோ கூடி தேதி அறிவிக்குநாளில் இருந்து காலவறையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும்
5) ஜாக்டோ சார்பாக ஏற்கனவே உள்ள மாவட்டத்தொடர்பாளர் தொடர்ந்து செயல்படுவார்,
6) ஜியோ சார்பாக புதியவர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருவரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகசெயல்படுவர்
No comments:
Post a Comment