Labels

rp

Blogging Tips 2017

ரேசன் - புதிய மாற்றமில்லை : அமைச்சர் காமராஜ்

தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்ட வழிகாட்டல் நெறிமுறைகள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டாலும் அவை தமிழகத்திற்குப் பொருந்தாது.
  எனவே, தமிழகத்தில் தற்போதுள்ள நடைமுறையின் படியே அனைவருக்கும் வழக்கம் போல் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment