Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

JACTTO GEO வேலைநிறுத்தக் களத்தில் உள்ள அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்கள்!

⚡பள்ளி, கல்லூரி & பல்கலைக்கழக ஆசிரியர் இயக்கங்கள்⚡

☀1. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கழகம்

☀2. தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்

☀3. தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கழகம்

☀4. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்

☀5. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

☀6. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF)


☀7. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

☀8. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்

☀9. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

☀10. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

☀11. தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு (TNGCTA)

☀12. மதுரை காமராஜ் - மனோன்மணியம் சுந்தரனார் - அன்னைதெரசா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு (MUTA)�

☀13. அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் (தமிழ்நாடு)

☀14. இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்

இயக்கம் (SSTA)

☀15. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA)

☀16. தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்

அலுவலர் சங்கம் (PSTA)

☀17. அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்

☀18. அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்(ARGTA)

☀19. தமிழ்நாடு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி கணினிஆசிரியர்கள் சங்கம்

☀20. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள்கழகம்

☀21. பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும்

தமிழாசிரியர் கழகம்

☀22. JSR தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

☀23. ஆதிதிராவிடர் நலத்துறை அனைத்து நிலை ஆசிரியர் சங்கம்(ADWALTA)

☀24. வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம்

☀25. டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம்

☀26. அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு

☀27. பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம்

☀28. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி

ஆசிரியர் கூட்டணி, சென்னை கிளை

☀29. தமிழகத் தமிழாசிரியர் கழகம்

☀30. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநரகஆசிரியர்கள் சங்கம்



⚡அங்கன்வாடி முதல் தலைமைச் செயலகம் வரையிலான அரசுஊழியர் இயக்கங்கள்:⚡

☀31. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

☀32 தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கம்

☀33. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம்

☀34. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம்

☀35. த. நா. கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம்

☀36. பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம்

☀37. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்

☀38. தமிழ்நாடு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவனதொழிலாளர் சங்கம்

☀39. தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

☀40. த.நா.நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம்

☀41. த.நா. கிராம சுகாதார செவிலியர் சங்கம்

☀42. த.நா. மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம்

☀43. த.நா. புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம்

☀44. த.நா. தொழில்பயிற்சி அலுவலர் சங்கம்

☀45. த.நா. கூட்டுறவுத் தணிக்கைத்துறை ஊழியர் சங்கம்

☀46. த.நா. வேலைவாய்ப்புத்துறை ஊழியர் சங்கம்

☀47. தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்துத்துறை ஊழியர் சங்கம்

☀48. த.நா. அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம்

☀49. தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை ஆய்வகத்துறைஊழியர் சங்கம்

☀50. தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம்

☀51. த.நா .பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கம்

☀52. த.நா. நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம்

☀53. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்கம்

☀54. தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கம்

☀55. தமிழ்நாடு வேளாண்மை பொறியாளர்கள் சங்கம்

☀56. த.நா. அரசு அருங்காட்சியக ஊழியர் சங்கம்

☀57. தமிழ்நாடு நகராட்சி , மாநகராட்சி அலுவலர் சங்கம்

☀58. தமிழ்நாடு நில அளவர் ஒன்றிப்பு

☀59. பொதுப்பணி பணிமனை பண்டகசாலை தொழில்நுட்ப ஊழியர்சங்கம்

☀60. அரசு அச்சக தொழில் நுட்ப ஊழியர் சங்கம்

☀61. த.நா. அரசு மருத்துவத்துறை தொழில்நுட்ப ஊழியர் சங்கம்

☀62. தமிழ்நாடு பொ.ப.து. கணக்கு மற்றும் ஆட்சிப்பணி அலுவலர்சங்கம்

☀63. த.நா. மறுவாழ்வுத்துறை ஊழியர் சங்கம்

☀64. தமிழ்நாடு அரசு நிலஅளவை பதிவேடுகள் துறை புலஉதவியாளர்கள் சங்கம்

☀65. தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரக அனைத்து ஊழியர்சங்கம்

☀66. தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரிய அமைச்சுப் பணியாளர்சங்கம்

☀67. அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிதொழில்நுட்ப அலுவலர்

☀68. தமிழ்நாடு நெடுஞ்சாலை இயந்திர போக்குவரத்து தளவாடபொதுதொழிலாளர் சங்கம்

☀69. தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம்

☀70. தமிழ்நாடு அரசு மாநகர சுகாதார செவிலியர் சங்கம்

☀71. தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம்

☀72. தமிழ்நாடு உதவி ஆணையர், வணிகவரி அலுவலர் மற்றும்துணை வணிவரி அலுவலர்கள் சங்கம்

☀73. தமிழ்நாடு சிறப்புக்காவல் அடிப்படை ஊழியர் சங்கம்

☀74. த.நா. உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம்

☀75. தமிழ்நாடு ஒருங்கிணைந்த இந்தியமுறை மருந்தாளுநர் சங்கம்

☀76. தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம்

☀77. த.நா. பொது நூலகத்துறை அலுவலர் சங்கம்

☀78. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் சங்கம்

☀79. த.நா. வருவாய் கிராம உதவியாளர் சங்கம்

☀80. தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி அலுவலக உதவியாளர் மற்றும்அடிப்படை ஊழியர் சங்கம்

☀81. தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம்

☀82. த.நா. உணவுப் பாதுகாப்பு அலுவலர் சங்கம்

☀83. தமிழ்நாடு நில அளவை அமைச்சுப்பணி ஊழியர் சங்கம்

☀84. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைநிர்வாக ஊழியர் சங்கம்

☀85. தமிழ்நாடு ஆவண காப்பக ஊழியர் சங்கம்

☀86. முன்னாள் படைவீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்கம்

☀87. தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலைய ஊழியர் நலச்சங்கம்

☀88. தமிழ்நாடு அரசு கன்னிமார பொது நூலக ஊழியர் சங்கம்

☀89. தநா. உள்ளாட்சிநிதி தணிக்கைத்துறை பணியாளர் மன்றம்

☀90. தமிழ்நாடு வனத்துறை அலுவலகப் பணியாளர் சங்கம்

☀91. மருத்துவத்துறை இசிஜி நுட்பர்கள் சங்கம்(த.நா)

☀92. தமிழ்நாடு அரசு கண் மருத்துவ உதவியாளர் சங்கம்

☀93. அரசு தகவல் தொகுப்பு விவர மைய பணியாளர் சங்கம்

☀94. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைஅலுவலர் சங்கம்


 ☀95. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் 

No comments:

Post a Comment