Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? #Dengue

தமிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. இறப்புச் செய்திகள் பெரும் துயரமாக வந்துகொண்டிருக்கிறது. இறந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். அவர்களின் முகத்தைத் தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களை, தாளமுடியாத வருத்தம் சூழ்கிறது. தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் பயம் தோன்றுகிறது. டெங்குக் காய்ச்சலிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? குழந்தைகள் நலம் மற்றும் குழந்தைகள் இதய நல மருத்துவர், கார்த்திக் சூர்யா சொல்கிறார்.டாக்டர் கார்த்திக் சூர்யா"குழந்தைகள், விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தில் உடலைக் காத்துக்கொள்வதில் கவனமாக இருக்க மாட்டார்கள். அதனால், பெற்றோரே முழு கவனத்துடன் இருக்க வேண்டும். முதலில், டெங்குக் காய்ச்சல் எவ்வாறு வருகிறது எனப் பார்ப்போம்.
சுத்தமான நீரில் உருவாகும் .டி.எஸ் கொசு மூலமே டெங்குக் காய்ச்சல்உருவாகிறதுவீடு மற்றும் அருகில் உள்ள வாளிகொட்டாங்குச்சிபாலித்தீன்பை போன்றவற்றில் தேங்கியிருக்கும் நீரிலிருந்துதான் இந்தக் கொசுஉருவாகிறதுஇந்த .டி.எஸ் கொசுபகலில்தான் கடிக்கும்.

டெங்குக் காய்ச்சலின் அறிகுறி:

சளிஇருமல் இருக்கும்இரண்டுமூன்று நாள்களுக்குக் காய்ச்சல்அடித்துக்கொண்டிருக்கும்உடல் மிகவும் சோர்வாக இருக்கும்தலைவலிஉடல்வலிஉடல் அசதி அதிக அளவில் இருக்கும்கைக்குழந்தை என்றால்தொடர்ந்துஅழுதுகொண்டேயிருக்கும்இவை அனைத்துமே சாதாரண காய்ச்சலுக்கும்பொருந்தும்சுமார் 95 சதவிகிதத்தினருக்கு டெங்குக் காய்ச்சல்சாதாரணகாய்ச்சல் நிவாரணி மூலமே குணமாகிவிடும்அவர்கள் மருத்துவமனைக்குச்சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும்மீதமிருக்கும் 5சதவிகிதத்தினருக்கு டெங்குக் காய்ச்சலின் வீரியம் அதிகமாகும்போதுஉடம்பில்சிவப்பு நிறத்தில் ரேஷ் தோன்றும்அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்துசிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டெங்குவின் பாதிப்புகள்:

டெங்குக் காய்ச்சலால் நமது உடலில் உள்ள 'பிளேட் நெட்என்றுசொல்லப்படும் ரத்தக் கணங்கள் குறையும்ரத்தக் குழாய்களில் உள்ள நீர்ச்சத்துவெளியேறிஉடல் ஊதிய நிலையில் காணப்படும்இவை எல்லாம் மேலேகுறிப்பிட்ட 5 சதவிகிதத்தினருக்குத்தான்அவர்கள் மருத்துவமனையில் தங்கிசிகிச்சை எடுத்துக்கொண்டால், 48 முதல் 72 மணி நேரத்தில் குணமடையவாய்ப்பு உள்ளதுகாய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,கூடுதலான சிகிச்சை தேவைப்படும்.

குழந்தைகளின் பாதுகாப்புக்கு...

கொசுக் கடியிலிருந்து குழந்தைகளைக் காப்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும்கால்கள்கைகள் ஆகியவற்றை முழுமையாக மறைக்கும் ஆடைகளைஅணிவிக்க வேண்டும்.

குழந்தைகள் விளையாட வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதுகொசுக்கடிக்காமல் இருக்கதிரவங்களைப் பூசி அனுப்பவும் (திரவங்கள்உயர்தரமானதாக இருக்க வேண்டும்)

தேங்கிய நீரின் அருகே செல்வதைத் தவிர்க்க வைக்கவும்.

அதிக அளவில் நீர் குடிக்கச் செய்யவும். (எப்போதும் வெந்நீரை மட்டுமேகுடிக்கச் செய்யவும்)

இவை தவிரவீட்டைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்நீர் தேங்கும்விதத்தில் பொருள்களை வைக்காதீர்கள்.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட குழந்தைகளுக்கு...
கொசு
குழந்தைகளின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் விதத்தில்உணவுகளைக் கொடுக்கவேண்டும்இளநீர் குடிக்கச் செய்யலாம்கடைகளில் விற்கப்படும் .ஆர்.எஸ்கரைசலைக் கொடுக்கலாம்வீட்டில் தயாரித்த தயிர் மற்றும் மோரில் உப்புசேர்த்து கொடுக்கலாம்வெந்நீர் குடிப்பதைவிடவும் இவை நல்லது.குளிர்ச்சியான உணவு வகைகளைத் தவிர்க்கவும்தாய்ப்பால் குடிக்கும்குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக் குறைக்கக்கூடாது.


கவனம்:
குழந்தைகள் ஒருநாளில் வழக்கமாக 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பார்கள்.அது தொடர வேண்டும்சிறுநீர் நிறத்தைக் கவனித்து மருத்துவரிடம் கூறவேண்டும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு:


டெங்குக் காய்ச்சல் ஒரு தொற்றுநோய் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் கர்ச்சீப்ஆடைகள் தங்கள் மீது படுவதால்டெங்கு பரவாது. (ஆனால்டெங்குக் காய்ச்சல் உள்ளவரைக் கடித்த கொசு,மற்றவரைக் கடிக்கும்போது பரவும்.)

No comments:

Post a Comment