SCERT நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிக்கு கலைத்திட்டம் , பாடத்திட்டம் மாற்றம் ஆய்வுக்குழுவில் ஆஜராகி பாடத்திட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அழைப்புக்கடிதம் அனுப்பியுள்ளது. நமது இயக்கம் சார்பில் மாநிலத்தலைவர் இயக்கசெம்மல திருமிகு செ.மு Ex MLC அவர்களும்,மாநில பொருளாளர் திரு கே பி ரக்ஷித் அவர்களும் வரும் சனியன்று காலை 10 மணிக்கு சென்னை சீமெட் ஹால் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்க உள்ளனர். எனவேநமது உறுப்பினர்கள் , பொறுப்பாளர்கள்மற்றும் நண்பர்கள் தங்களது மேலான கருத்துக்களை உடன் rakshith2307 @ymail.com,vsmuthusamynkl@gmail.com ,selvarajnkl@ gmail.com ,என்ற email முகவரிக்கு உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்கால பாடத்திட்டம் சிறப்பாக அமைய நமது பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாநில அமைப்பு. சார்பாக மாநில பொருளாளர் கே.பி ரக்ஷித்.
மாநில அமைப்பு. சார்பாக மாநில பொருளாளர் கே.பி ரக்ஷித்.
No comments:
Post a Comment