Labels

rp

Blogging Tips 2017

நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு.

EMIS  வலைதளத்தில் மாணவர் விவரங்களுடன் ஆதார் எண் பதிவும் தெரியும் வகையில் மாற்றம் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டது தெர்ந்ததே.அவ்வாறே இன்றைய தினம் ஆதார் விவரம்வ லைதளத்தில் மானவன் விவரங்களுடன்  சேர்க்கப்பட்டுள்ளது.  மேலும் pdf , பிரிண்ட் காபியிலும் வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாநில எமிஸ் டீம் மற்றும்  SSA மாநில திட்ட இயக்குனருக்கு  நன்றிகள்.

No comments:

Post a Comment