Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

TET தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமா?


நியூஸ் 7 செய்தி சேனல் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து வழங்கும்…
TET தேர்வில் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சியளித்த திண்டுக்கல் பயிற்சி மையத்தின்…
கனவு மெய்ப்பட...
TET தேர்வில் தேர்ச்சியடைவது குறித்தான ஒரு நாள் மாபெரும் விழிப்புணர்வு முகாம்!!
சிறப்புரை : நடிகர் தாமு, தமிழகத்தின் முதன்மை மாணவர் சிறப்பு பயிற்சியாளர்.
முதன்முறையாக தூத்துக்குடியில்!!
அனுமதி இலவசம்
இடம்: வ.உ.சி. கல்லூரி
நாள்: 22/04/2018, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 – 1 மணி
முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு!
உங்களது நுழைவு டிக்கெட்டைப் பெற: http://www.vetripadikal.com/event-ticket
வகுப்புகள் நடைபெறும் இடம்:
திண்டுக்கல் பயிற்சி மையத்தின் வகுப்புகள் சென்னையில் மூன்று இடங்களில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும்,  தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், சிவகாசி மற்றும் வேலூர் மாவட்டங்களில் வகுப்புகள் தொடங்கப்பட்டு அட்மிஷன் நடைபெறுகிறது. உங்கள் வகுப்புகளுக்கு அட்மிஷனை உறுதி செய்யுங்கள்
விவரங்களுக்கு : 044 - 48637811/24327811  & 8144447811.

No comments:

Post a Comment