Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிராக 01.08.2018 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாநில ஜேக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

தற்போதைய தமிழக சூழ்நிலையை  கருத்தில் கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிராக 01.08.2018 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்,  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாநில ஜேக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 04.08.2018 அன்று, சென்னையில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

No comments:

Post a Comment