இரு கூறாகப் பிரிந்து நீண்ட காலம் செயல்பட்டுவந்த ஜேக்டோ ஜியோ சங்கங்களில் இன்று சென்னையில் கூடி பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இணைந்தன.
போராட்டத் திட்டம் அறிவிப்பதற்கு வரும் 15ஆம் தேதி இரு அமைப்புகள் உடைய உயர்மட்ட குழுக்கள் ஒன்றாக இணைந்து கூடி செயல் திட்டம் வகுப்பது என முடிவு
செய்யப்பட்டது.
இங்ஙனம்
செ முத்துசாமி
*மாநிலத் தலைவர்*
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மற்றும்
ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்

No comments:
Post a Comment